Event Schedule

  • கோயம்பேடு
  • அண்ணா நகர்
  • கே.கே.நகர்
  • வளசரவாக்கம்
  • அம்பத்தூர்
  • Day 01 14 JAN2024
  • Day 02 15 JAN2024
  • Day 03 16 JAN2024
  • Day 04 17 JAN2024
06.00 PM
06.30 PM
விருதுநகர் தமிழன் கலைக்குழு கரகாட்டம்
06.30 PM
07.00 PM
சேலம் சிவி குழுவினர் ஆதி மேளம்
07:00 PM
07.30 PM
திருச்சிராப்பள்ளி கவின் கலைக்குழு கரகாட்டம் காவடியாட்டம்
07.30 PM
08.00 PM
காஞ்சிபுரம் அஞ்சூர் ஸ்ரீ வேம்புலியம்மன் கலைக்குழு கைச்சிலம்பாட்டம்
08.00 PM
08.30 PM
தென்காசி கு.முத்துராமலிங்கம் குழுவினர் வில்லிசை
08.30 PM
09.00 PM
கோவை கண்ணாடி வெண்புறா குழு ஜிக்காட்டம்
ABOUT
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, நம் கலை பண்பாட்டைப் பறைசாற்றும் விதத்தில் இசை, நடனம், இலக்கியம், உணவு என நம் மண்ணின் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் மாபெரும் தமிழ்க் கலை - பண்பாட்டுத் திருவிழா.